ஆண்ட புளுகு ஆகாச புளுகை
அவிழ்த்து விட்ட ஒரு வரலாற்று புத்தகம்
நந்தரின் (பொய்யன் )
புளுகு மூட்டைகள் :
1. அகம் -36,புறம் - 152,251ஆகிய செய்யுள்களில் வேட்டுவன் ,வேட்டுவர் சொற்கள் வேட்டுவ குடியினரை சுட்டும் .ஆனால்
பொய்யன் வேட்டுவன் ,வேட்டுவர் சொற்கள்
வேட்டுவ குலத்தினர் என பொருள் கொள்ள இயலாது என பச்சை பொய்யை கூறி உள்ளான்.
2.புறம் -153வது செய்யுள் வல்
வில் ஓரி குவளை மாலையை அணிந்திருந்தான் என கூற வில்லை .ஆனால் பொய்யன் அணிந்திருந்தான் என கூறி ஒரு பச்சை
பொய்யை கூறி உள்ளான் .
3.புறம் -153வது செய்யுள் வல் வில்
ஓரியை ஆதன் ஓரி என்று கூறுகிறது .இங்கு ஆதன் என்ற சொல் ஓரியின் தந்தை பெயர் .ஆனால்
பொய்யன் ஆதன் என்ற சொல் கொங்கு வெள்ளாள சாதியில்
ஒரு இனக்குழு என கூறி ஒரு பச்சை பொய்யை கூறி உள்ளான் .
4.சங்க ,காப்பிய கால இலக்கியத்தில் வேட்டுவர் குடி பற்றி பேசப்பட்டு
உள்ளது .கிபி 6 ,7ஆம் நூற்றாண்ட்டை சேர்ந்த
கல்வெட்டுகள் வேட்டுவர் குடி பற்றி பேசுகிறது .ஆனால் பொய்யன் வேட்டுவர்கள்
சுந்தரர் (கிபி 9) காலத்தில் குறிக்க
படுகின்றனர் என்று பச்சை பொய்யை கூறி உள்ளான் .
5.காளத்தி வேட்டுவ
குடியினர் ,புண்ணாடி வேட்டுவ
குடியினர் மற்றும் காணியாளர் வேட்டுவ
குடியினர் காளஹஸ்தி பகுதியில் இருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததாக மெக்கென்சி
கைபீதுகள் கூறுகிறது .மற்ற வேட்டுவ
குடியினர் அனைவரும் சேர கொங்கு ,பாண்டிய ,சோழ நாட்டின் பூர்விக குடியினர் என்பதை கல்வெட்டுகள்
மற்றும் செப்பேடுகள் கூறுகிறது . ஆனால் பொய்யன் வேட்டுவர்கள் அனைவரும் காளஹஸ்தி
பகுதியில் இருந்து வந்ததாக கூறி ஒரு பச்சை பொய்யை கூறியுள்ளான் .
6.புலவர் செ ராசு
உருவாக்கிய கன்னி வாடி கன்னங் குலம் பட்டயத்தில் (போலி பட்டயம் ) ஆந்தை
கூட்டத்தினர் மழ கொங்கு நாட்டின் ஆட்சியாளராக கூறவில்லை .ஆனால் பொய்யன் ஆந்தை
கூட்டத்தினர் மழ கொங்கு நாட்டின் ஆட்சியாளராக கூறி இருப்பதாக ஒரு பச்சை பொய்யை
கூறி உள்ளான் .
7.அகம் -216 ஆவது செய்யுள்
கோசர்களின் சிறுவர்கள் (துளு நாட்டை சேர்ந்தவர்கள் (கர்நாடக ,மங்களூர் பகுதிகள் ) வயலில் களை எடுத்த குவளையோடு முல்லை
பூவை மாலையாக கட்டி விளையாடுவார்கள் என்று கூறுகிறது .சங்க பாடல்கள் கோசர்களை உழவுகுடியை சேர்ந்தவர்களாக கூறவில்லை . ஆனால்
பொய்யன் கோசர்கள் உழவு குடியை சேர்ந்தவர் என்று ஒரு பச்சை பொய்யை கூறி உழவுகுடிக்கு (கொங்கு வெள்ளாளர் சாதி ) குவளை
மலை உரியது என பச்சை பொய்யை கூறி உள்ளான் .
8.புறம்-152,153 : சிறு -111, குறுந்தொகை-199 செய்யுள்கள்
வாழ்வில் ஓரி வில்லுக்கு உரியவன் ,மாலைக்கு (குவளை
) உரியவன் ,குதிரைக்கு உரியவன் ,தேருக்கு உரியவன் என கூற வில்லை ஆனால் பொய்யன் மேற்
சொன்னவைகள் அனைத்தும் வல்வில் ஓரிக்கு உரியது என கூறி ஒரு பச்சை பொய்யை கூறி
யுள்ளான்.
9.அமரகுந்தி பாளையக்காரர் (குன்னாடி வேட்டுவ குடியினர்
) வடக்கில் இருந்து வந்ததாக கணக்கு பிள்ளை கைபியது (டி.2955) கூற வில்லை .ஆனால் பொய்யன் வடக்கில் (பொத்தப்பி நாடு )
இருந்து வந்ததாக ஒரு பச்சை பொய்யை கூறியுள்ளான் .
10.சிலப்பதிகாரம் 10:132- 135மற்றும் அகநானூறு
என்னும் சங்க பாடல்கள் குவளை மாலை
வெள்ளாளருக்கு உரியதாக கூறவில்லை .ஆனால் பொய்யன்
குவளை மாலை வெள்ளாளருக்கு உரியதாக கூறி ஒரு பச்சை பொய்யை கூறி உள்ளான் .
11.நற்றிணை -34,அகநானூறு -198 செய்யுள்கள் சூர்
மகள்( இறைவனுக்கு தொண்டு செய்யும் குறவர் குடியை சேர்ந்த பெண் ) பற்றி கூறுகிறது .
சங்க பாடல்கள் சூர் மகள் என்பவள் வெள்ளாளர்களின் நீர் தெய்வம் என கூறவில்லை .ஆனால்
பொய்யன் வெள்ளாளர்களின் நீர் தெய்வம் என கூறி ஒரு பச்சை பொய்யை கூறி யுள்ளான் .
12.சிலப்பதிகாரம் கானல் வரி 7:25-27 , உழவருக்கு தாயானால் உழவர்களாகிய வெள்ளாளருக்கு தாயான அவள்
அன்னை காவேரி என சிறப்பு பெற்றால் என கூறவில்லை .ஆனால் பொய்யன் உழவருக்கு தாயானால்
உழவர்களாகிய வெள்ளாளருக்கு தாயான அவள் அன்னை காவேரி என சிறப்பு பெற்றால் என கூறி
பச்சை பொய்யை கூறி யுள்ளான் .
13.சூத்திரர்களுக்கும் (வெள்ளாளர் ),பிராமணர்களுக்கும் அரையர் என்ற பட்ட பெயர் இருக்கிறதை
கல்வெட்டுகள் உறுதி படுத்துகிறது .ஆனால் பொய்யன் சூத்திரர்களுக்கும் (வெள்ளாளர் ),பிராமணர்களுக்கும் அரையர் என்ற பட்ட பெயர் இல்லை என கூறி
பச்சை பொய்யை கூறி உள்ளான் .
14.பழனி கோதை
மங்கலத்தில் எழுத்து பொறிக்க படாத ஒரு வணிக குழு கல்லில் வில் ,வாள்,அம்பு போன்ற உருவங்கள் பொறிக்க படவில்லை.ஆனால்
பொய்யன் அந்த உருவங்கள் இருப்பதாக கூறி ஒரு பச்சை பொய்யை கூறி உள்ளான் . பொய்யன்
வட பரிசார நாட்டு சபையை (பெரிய நாடு ( பெரிய நாடாக இருந்ததால் பெரிய நாடு
என்றழைக்க பட்டது )) சித்திர மேழி நாட்டோடு (பெரம்பலூர் ,அரியலூர் பகுதிகள் ) தொடர்பு படுத்தி அந்த வணிகக்குழு கல்லை கொங்கு வெள்ளாள
சாதியினருடையதாக கூறி உள்ளான் .
15.அரச்சலூர் நாக மலை கல்வெட்டின் இடது மற்றும்
வலது புறத்தில் 5 வரிகளில் இசை ஓசை கல்வெட்டுகள்
பொறிக்க பட்டு உள்ளன .
கல்வெட்டு செய்தி :
இடது மற்றும் வலது புறத்தில் உள்ள இசை ஓசை
எழுத்துக்களை சேர்த்து அமைத்தவன் (எழுத்து புணருத்தான் ),மறைகளை பறி சோதிப்பவன் (மறைய் வண்ணக்கன் ) தேவன் சாத்தன் என்பவன் .
இங்கு வண்ணக்கன் என்ற சொல் கொங்கு வெள்ளாள சாதியை சேர்ந்த ஓர்
இனக்குழு கிடையாது .
தமிழ் பிராமி கல்வெட்டில்
கொற்றந்தை ,கீரன் ,கொற்றன் அதன்,அந்தை போன்ற
பெயர்கள் ஆள் பெயரை சுட்டும் .இந்த பெயர்கள் கொங்கு வெள்ளாள சாதியை சேர்ந்த இனக்குழு கிடையாது.
கிபி 10,11 பொய்யன் நூற்றாண்டுகளில் உருவான கூட்ட பெயர்களை சங்க கால
பெயர்களோடு தொடர்பு படுத்தி ஒரு பச்சை பொய்யை கூறி யுள்ளான் .
கிபி 10 ஆம் நூற்றாண்டுகளில் வெள்ளாள சாதி உருவாகிறது .உருவான பிறகுதான் கொங்கு
வெள்ளாள சாதிக்கு கூட்டங்கள் உருவாகிறது .கிபி 10 ஆம்
நூற்றாண்ட்டுக்கு முன்பு கொங்கு வெள்ளாள சாதியினருக்கு கூட்ட பெயர்கள் கிடையாது
.கிபி 10,11 நூற்றாண்டுகளில் உருவான கூட்ட பெயர்களை சங்க கால பெயர்களோடு தொடர்பு
படுத்துவது கேப்பையிலே நெய் வடியதற்கு சமம் .
கிபி 1800இல் இருந்து இன்று வரை
கொங்கு வெள்ளாள சாதியினர் பல போலி பாடல்கள் ,பல போலி பட்டயங்கள் ,பல போலி
இலக்கியங்கள் ,பல போலி வரலாறுகள் உருவாக்கி இருக்கிரார்கள்.முத்தரையர் குடியினர் மற்றும் வேட்டுவர் குடியினரின் நடுகற்களை கொங்கு வெள்ளாள சாதியினர் திருடி தங்களுடையதாக எழுதி கொண்டு இருக்கிறார்கள் .பொய்யன் இந்த போலிகளை வைத்து வரலாறு எழுதி இருக்கிறான்.
பொய்யன் இந்த போலிகளை வைத்து வரலாறு எழுதி இருக்கிறான்.
பொய்யன் இந்த போலிகளை வைத்து வரலாறு எழுதி இருக்கிறான்.
17.